34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

எந்த பதவியாக இருந்தாலும் மக்கள் நலன் கருதி பணியாற்றுவேன்

🔥 Views : 5
👁 Reading Now : 55

பெரிக்தாத்தான் நேஷனல் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ங இஷாமுடின் தெரிவித்தார்.
நாட்டின் மீட்சித் திட்டங்களுக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பக்கபலமாக இருப்பேன்.
நாட்டில் நோய்த்தொற்றுகள் முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளுக்கும் தலைமை ஏற்று பணியாற்றுவேன்.
எனக்கு வழங்கப்பட்ட பணிகளை கடமையுடன் பணியாற்றி மக்களுக்கு உதவுவேன். ஆற்றுவேன்.
எனக்கு எந்த பதவி வழங்கப்பட்டாலும் நாட்டு மக்களின் நன்மை கருதி பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles