31.6 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

நாட்டின் தலைவராக அனைத்து தகுதிகளும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு இருக்கிறது

🔥 Views : 32
👁 Reading Now : 41

நாட்டின் தலைவராக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் திறமைகளும் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இருப்பதாக அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நல்ல மனிதர்.
இந்த நாட்டில் அரசியல் தலைவர்களில் அதிகமான ஆதரவாளர்கள் அவருக்கு இருக்கிறது..
இருப்பினும் இன்று அன்வாருடன் இருப்பவர்கள் நாளை இருக்க மாட்டார்கள்.
இருப்பினும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகமான ஆதரவு இருக்கிறது.
நாட்டின் தலைவராக வரக்கூடிய ஆற்றல் திறமை அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles