26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

1,000 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கினார் டத்தோ ஹாலிப் ஹாக்கிம்

🔥 Views : 28
👁 Reading Now : 38

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 1000 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி இருப்பதாக ஹாலிப் ஹக்கிம்
வோல்ட் வைட் நிறுவத்தின் உரிமையாளர் டத்தோ முகமட் ஹாலிப் ஹாக்கிம் தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களாக கஷ்டப்படும் மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கி வருகிறேன்.
அந்த வகையில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் 200 குடும்பங்களுக்கு உணவ கூடைகளை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனிடம் ஒப்படைத்து இருப்பதாக அவர் கூறினார் இதனிடையே உணவுக்காக தங்கள் வீடுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்த 50 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கியிருப்பதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் என்று தெரிவித்தார்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கி இருக்கிறேன்.
பத்து தொகுதி மக்களுக்கு உதவும் வகையில் டத்தோ முகமட் ஹாலிப் ஹாக்கிம் தனது நிறுவனத்தின் சார்பில்200 உணவுக் கூடைகள் வழங்கி உள்ளார். இந்த உணவுக் கூடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும்
என்று பிரபாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles