27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மலேசியாவில் பிறந்த ரேணு குலேந்திரன் கனடாவின் துணை அமைச்சராக நியமனம்

🔥 Views : 8
👁 Reading Now : 68

மலேசியாவில் பிறந்த ரேணு குலேந்திரன் கனடாவின் துணை அமைச்சராக நியமனம்

மலேசியாவில் காஜாங்கில் பிறந்த ரேணு குலேந்திரன் கனடா நாட்டில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தந்தை காஜாங் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் தாயார் காஜாங் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்துள்ளனர்.
33 வயதான ரேணு தற்போது கனடா நாட்டில் பயனீட்டாளர் சேவை துறைக்கு துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles