நாட்டில் நோய்தொற்று தொடர்ந்து மோசமடைந்து வரும் வேலையில் இன்று ஒரே நாளில் 12 528 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 4,958 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது