
நாட்டில் இதுவரை 7 லட்சத்து 69 ஆயிரத்து 909 பேர் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
நாட்டின் மக்கள் தொகையில் 14.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளது இதன்வழி தெரியவருகிறது.
இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 1,905 பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா இன்று அறிவித்தார்.
