
வரும் ஜூலை 31-ஆம் தேதி மீண்டும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று sekretariat solidarity rakyat அறிவித்துள்ளது மிக விரைவில் இதற்கான இடம் நேரம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மக்கள் படும் துயரத்தை தலைவர்கள் கண்டுகொள் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக மென்று இந்த இயக்கம் அறிவித்துள்ளது.
