26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நம்பிக்கை மோசடி செய்ததாக சைட் சாடிக் இன்று குற்றம் சட்டப்படுகிறார்!

🔥 Views : 7
👁 Reading Now : 60

11 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி கட்சி பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
சைட் சாடிக் சார்பில் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஹாஜிஹான் ஓமார் ஆஜராகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles