29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கஷ்டப்படும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு கேசவன் மீண்டும் உதவி

வருமானம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் மீண்டும் உதவி புரிந்துள்ளார்.
இவருக்கு சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.
கடந்த ஆண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வருமானம் இழந்துள்ள ஓட்டுநர்களுக்குக் கேசவன் உதவித்தொகை வழங்கினார்.
இம்முறையும் தாமே முன்வந்து ஓட்டுநர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கியது பாராட்டுக்குரியது அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles