29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

நஜிப்புக்கு 3,000 வெள்ளி அபராதம்!

🔥 Views : 11
👁 Reading Now : 37

எஸ் ஓ பி விதிமுறைகளை மீறியதால் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
சிக்கன் ரைஸ் கடையில் உணவு சாப்பிடச் சென்றபோது அவர் எஸ்ஓபி விதிமுறையை மீறியதாக கூறப்பட்டது.
உடல் வெப்பத்தை பரிசோதிக்க தவறியதற்காக 1,500 வெள்ளி அபராதம் மற்றும் புத்தகத்தில் தனது பெயரை எழுதத் தவறியதற்காக மேலும் 1500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
டத்தோஸ்ரீ நஜிப்பை பதிவு செய்ய தவறிய குற்றத்திற்காக கடைக்காரருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles