28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி மலேசியாவுக்கு வெண்கலப்பதக்கம்!

ஜப்பான் தோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மலேசியாவுக்கு இன்று வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கத்திற்கான பரபரப்பான போட்டியில் மலேசியாவின் ஏரொன் சியா – வூய் யிக் ஜோடி 17-21,21-17,21-14 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவின் முகமட் ஹசான் -செத்தியவான் ஜோடியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles