30.6 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

110 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்றால் நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பது ஏன்?

🔥 Views : 24
👁 Reading Now : 58
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு 110 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்றால் நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பது ஏன் என்று ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
110 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது உண்மை என்றால் எதற்காக நாடாளுமன்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும்.
பிரதமருக்கு 110 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.
வரும் திங்கட்கிழமை நாங்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை நோக்கி படை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles