32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவரிடம் விசாரணை

🔥 Views : 7
👁 Reading Now : 43
தோல்வி கண்ட அரசாங்கம் என முழக்கமிட்டு 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கருப்புக்கொடி ஏந்தி ட ஆர்ப்பாட்டத்தி ஈடு பட்டனர்.
மக்களுக்கு துரோகம் இழைத்த அமைச்சர், தோல்வி கண்ட அரசாங்கம் என முழக்கமிட்டு இவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ஐவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles