32.9 C
Kuala Lumpur
Friday, August 7, 2026

Vetri

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் பேரா மசீச இளைஞர் பிரிவு தலைவர் கோரிக்கை

🔥 Views : 27
👁 Reading Now : 54

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்று பேரா மாநில மசீச பகுதித் தலைவர் டேனியல் தெரிவித்தார்.
நோய்த்தொற்றிலிருந்து நாட்டை காப்பாற்றவும் வழிநடத்தவும் மிகச் சிறந்த தலைவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு அவர் விலகிக்கொள்ள வேண்டும்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலகி கொள்ள வேண்டும் .
அவருக்கு பதில் புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு கட்சி ஆதரவு தெரிவித்தாலும் எனது தனிப்பட்ட முறையில் அவர் பதவி விலகுவது நல்லது என்று சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles