34 C
Kuala Lumpur
Friday, August 7, 2026

Vetri

நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் துன் டாக்டர் மகாதீரும் கலந்து கொண்டார்

🔥 Views : 31
👁 Reading Now : 49

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் ஈடுபட்டனர்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டத்தாரான் மெர்டேக்கா திடலில் கூடினர்.
அப்போது காலை 10 15 மணிக்கு பெர்ஜூவாங் கட்சித் தலைவரும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்து கொண்டார்.
இவரும் சிறிது நேரம் உரையாற்றி தமது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles