28.5 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி அபாரம்!அரையிறுதி சுற்றுக்கு தேர்வு

🔥 Views : 34
👁 Reading Now : 27

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய பெண்கள் அணி அரையிறுதி சுற்றுக்கு தேர்வு பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 1- 0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை விழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஒரே கோலை 22ஆவது நிமிடத்தில் குர்ஜித் கவுர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles