
நாடு இதுவரை காணாத அளவுக்கு நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன இன்று ஒரே நாளில் நாட்டில் 19 ஆயிரத்து 819 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் சிலாங்கூர் மாநிலத்தில் 8,377 சம்பவங்கள் மற்றும் கோலாலம்பூரில் 2,467 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிளாந்தான் மாநிலத்தில் 1,003 சம்பவங்களும் பினாங்கில் 867 சம்பவங்களும் இன்று அதிகளவில் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
