31.2 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பாலிக் புலாவ் அம்னோ தொகுதி தலைவர் அரசாங்கப் பதவிகளிலிருந்து ராஜினாமா

🔥 Views : 5
👁 Reading Now : 45

பாலிக் புலாவ் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஷா ஹிடான் அயூப் ஹுசேன் தாம் வகித்து வந்த அரசாங்கப் பதவிகளை ராஜினாமா செய்தார்.
மலேசிய புத்ரா பல்கலைக்கழக இயக்குனர் வாரிய உறுப்பினர் மற்றும்
யுபிஎம் ஹோல்டிங்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் வாரிய
இயக்குனர் பதவியிலிருந்தும் உடனடியாக விலகுவதாக அறிவித்தார்
தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும்,பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின்
யாசினுக்கும் வழங்கி வந்த ஆதரவை அம்னோ தலைமைத்துவம் மீட்டுக்
கொண்டுள்ள முடிவை மதித்து தாம் இந்த அதிரடி முடிவை எடுத்ததாக அவர்
கூறினார்.
கட்சி உறுப்பினர் என்ற நிலையில் கட்சிக்கும்,அதன்
தலைமைத்துவத்துக்கும் தொடர்ந்து விசுவாசமாக இருப்பேன் எனவும்,கட்சி
எடுக்கும் எந்த முடிவுகளையும் மதிப்பேன் என தெலுக் பஹாங் தொகுதி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஷா ஹிடான் அயூப்
ஹுசேன் ஷா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles