32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

2 தடுப்பூசி பெற்ற பெற்றோர்கள் மாநிலம் கடக்க அனுமதி! உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை காண மாநிலம் கடக்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் என்று அறிவித்தார்.
அதேசமயம் 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் உணவகத்தில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்படுகிறது.
உணவக உரிமையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 2 தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும்.
வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் இது அமுலுக்கு வருவதாக பிரதமர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles