
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணனுடன் எங்கள் உறவு வழக்கம்போல் நீடிக்கிறது. இப்போதைக்கு அவருடன் எந்த பிரச்சினையும் இல்லை.
இருப்பினும் உச்சமன்றத்தின் முடிவுக்கு அம்னோ தாப்பா டிவிஷன் கட்டுப்படும் என்று அதன் தலைவர் இஸாம் தெரிவித்தார்.
ம இகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தற்போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இப்போது எங்களுக்கும் டத்தோ சரவணனுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆனால் அம்னோ உச்சமன்றத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றார் அவர்.
