31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

42 ஜசெக எம்பிக்களை விலை கொடுத்து வாங்க முடியாது!

🔥 Views : 8
👁 Reading Now : 43

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஜசெக கட்சியைச் சேர்ந்த 42 எம்பிக்களை விலை கொடுத்து வாங்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் டான் கோக் வாய் தெரிவித்தார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்களது எம்பிக்களை வாங்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பில் மூன்று எம்பிக்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
வாக்களித்த மக்களுக்கு ஜசெக எம்பிக்கள் துரோகம் செய்து அணிதாவ மாட்டார்கள்.
மேலும் எங்களை விலை கொடுத்தும் வாங்க முடியாது.
ஜசெக கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை அணி தாவும் படி யாரும் தூது அனுப்பவில்லை.
40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருக்கிறேன்.
நாங்கள் அனைவரும் பக்கத்தான் ஹரப்பானுக்கு விசுவாசமாக இருப்போம் என்ற அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles