25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

எங்கே போனது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மணி கணினிகள்!

🔥 Views : 11
👁 Reading Now : 21

500 பள்ளிகளைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 50,000 மணிக் கணினிகள் வழங்கப்படும் என்று 20 21 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை கெப்போங்கில் எந்த ஒரு பள்ளிகளுக்கு இந்த மணிக்கணிகள் கிடைக்கவில்லை. நாங்களும் அரசசார்பற்ற இயக்கங்களும் ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறோம். அப்படியானால் அந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மணிகணிகள் எங்கே போயின என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லீப் எங் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles