
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக மாட்டார் என்று விவசாய அமைச்சர்
ரொனால்ட் கிண்டி தெரிவித்தார்.
பிரதமர் பதவி விலகப் போகிறார் என்று கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்றார் அவர்.
இதனிடையே பிரதமர் பதவி விலகுகிறார் என்று கூறப்படும் தகவலை அமைச்சர் ரிடுவான் மறுத்துள்ளார்



