25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

மொகிதீன் யாசின் சலுகைகளை அம்னோ நிராகரிக்கிறது!

🔥 Views : 8
👁 Reading Now : 59

தனது பதவியை ஏற்றுக்கொள்ள பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வழங்கியுள்ள சலுகைகளை அம்னோ நிராகரிப்பதாக அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
மொகிதீன் யாசின் வழங்கும் சலுகைகள் கையூட்டுக்கு சமமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை இழந்துவிட்ட அவர் வழங்கும் சலுகைகளை அம்னோ நிராகரிக்கிறது.
ஆளும்கட்சி எம்பிக்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் இனி அனைத்து எம்பிக்களுக்கும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.
நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெறுவதற்காக பிரதமர் இந்த சலுகைகளை வழங்க முன்வந்திருக்கிறார்.
இதை ஏற்றுக்கொள்ள அம்னோ மறுக்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles