
மலேசிய பத்திரிக்கைத் துறையில் மூத்த செய்தியாளர் பினாங்கு அருள்தாசன் சின்னப்பன் அவர்களின் தாயார் திருமதி ஞானசௌந்தரி ( வயது 88 )அவர்கள் முதுமை காரணமாக நேற்று இரவு 8 .30 மணியளவில் காலமானார்.
அன்னாரின் நல்லுடல் நாளை 14.8.2021 சனிக்கிழமை காலை 10 .00 மணிக்கு பட்டர்வொர்த் கத்தோலிக்க கிருஸ்துவ கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் குடும்பத்துக்கு ஏஎஸ்டி செய்தி நிறுவனத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.(தொடர்புக்கு: 017 – 4759406 – எஸ்.அருள்தாசன்)



