27.9 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

சபாநாயகர் பதவி விலகக் கோரிஅமானா கட்சி தீர்மானம் தாக்கல்

நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர் தமது பதவியை ராஜினாமா செய்யக்கோரி அமானா கட்சி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
நேற்று இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யப்பட்டதாக அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு தெரிவித்தார்
கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை தவறாக வழிநடத்தியது தொடர்பில் அவர் பதவி விலக வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles