25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

முடி திருத்தும் கடைகள், பசார் பாகி உட்பட 11 துறைகள் இயங்க அனுமதி

முதல் மீட்சித் திட்டத்தில் நாளை முதல் முடி திருத்தும் நிலையங்கள் கார் கழுவும் பட்டறை உட்பட 11 துறைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
நாளை முதல் செயல்படும் 11 துறைகள் பட்டியல் பின் வருமாறு:

  1. Kedai cuci kereta
  2. Kedai elektrik dan elektronik
  3. Kedai barangan rumah dan peralatan dapur
  4. Kedai perabot
  5. Kedai peralatan sukan
  6. Kedai aksesori kereta
  7. Pusat pengedaran dan jualan kereta
  8. Pasar pagi dan pasar tani sahaja
  9. Kedai pakaian, fesyen dan aksesori
  10. Kedai barang kemas
  11. Kedai gunting rambut dan pusat/salun kecantikan

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles