25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நோய்த்தொற்றால் நாட்டில் மரண எண்ணிக்கை 12,228 ஆக உயர்ந்தது

🔥 Views : 6
👁 Reading Now : 27

நோய் தொற்றால் நாட்டில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 12 ஆயிரத்தை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 11,162 பேர் மரணம் அடைந்தனர்.
நேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த எண்ணிக்கை 12,228 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் மரணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நேற்று ஒரே நாளில் 260 பேர் மரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles