
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தின் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுவதை தஞ்சோங் காராங் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நூர் ஒமார் மறுத்தார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான அமைச்சர்கள் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அமைச்சரவை பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது தான் இது தெரியவரும்.
தொழில் முனைவர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நான் நியமிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மை இல்லை என்றார் அவர்.



