26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

கோலாலம்பூர் கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் சுப்பிரமணியம் காலமானார்

🔥 Views : 21
👁 Reading Now : 23

மலேசியா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் கோலாலம்பூர் குழுவுக்கு பயிற்றுநராக இருந்த சுப்பிரமணியம் நேற்று காலமானார்.
கடந்த 1990ஆம் ஆண்டுகளில் மலேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் கோலாலம்பூர் குழு பல வெற்றிகளை குவித்தது.
85 வயதான இவரின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்று வர்ணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles