26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

போலீஸ் மற்றும் நீதிமன்றத்திடம் விட்டுவிடுகிறோம்

🔥 Views : 23
👁 Reading Now : 33

பாதுகாவலர் தேவசகாயம் கடுமையாக தாக்கப்பட்டு இப்போது மரணம் அடைந்திருக்கிறார்.
இவரின் மரணத்தை ஒரு கொலையாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். பாதுகாவலர் தேவசகாயத்தை தாக்கியவர் கோத்தா பாரு பெர்சத்து தொகுதி தலைவர் என்று கூறப்படுவதை நடப்பு தொகுதி தலைவர் முகமட் பாரிட் மறுத்துள்ளார்.
இவர் எங்கள் கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினர். இந்த விவகாரத்தை போலீஸ் மற்றும் நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles