34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பினாங்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்!

🔥 Views : 8
👁 Reading Now : 29

வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.
பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
சபா,பெர்லிஸ், திரங்கானு,பேரா மாநிலங்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இப்போது 6 ஆவது மாநிலமாக பினாங்கு விளங்குகிறது.
பினாங்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் ஜீ இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles