28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த கிளானா ஜெயா மையம் இலக்கு

🔥 Views : 6
👁 Reading Now : 40

செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் கிளானா ஜெயா பிகேஎன்எஸ் தடுப்பூசி மையத்தில் பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 3ஆம் தேசியோடு இந்த தடுப்பூசி மையம் மூடப்படுகிறது. அதற்குள் பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அதன் நிர்வாகி முகமட் நோர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles