34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சாலை விபத்தில் பெந்தா இராஜன் புதல்வர் மோகன் மரணம்

🔥 Views : 8
👁 Reading Now : 55

பகாங் பெந்தா வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சமூக சமூக சேவையாளர் இராஜனின் புதல்வர் மோகன் தாஸ் சாலை விபத்தில் மரணமுற்றார்.
இந்த சாலை விபத்தில் அவரின் ஒரு மகன் மரணமுற்ற வேளையில் மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெந்தா வட்டாரத்தில் வசதி குறைந்தவர்களுக்கு பெரும் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் பெந்தா இராஜன் சிறந்த சேவையாளர் ஆவார்.
அன்பு புதல்வரை இழந்து துயருறும் பெந்தா இராஜனுக்கு
மக்கள் கொமுனிகேஷன் டாக்சி சங்கத்தின் தலைவர் முத்து சார்பிலும்
மலேசிய மக்கள் மன்றத்தின் சார்பில் அதனா தலைவர் டாக்டர் கேஸ். பாஸ்கரன் ஆகியோர் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles