31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

சிலாங்கூர் மாநில அரசு சார்பில் இதுவரை 106 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு விட்டது

🔥 Views : 27
👁 Reading Now : 32

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் இவ்வாண்டு இதுவரை 106 இந்து ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு விட்டது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இன்று 43 இந்து ஆலயங்களுக்கு இன்று 3 லட்சத்து 93 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கட்டமாக 63 இந்து ஆலயங்களுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இதுவரை 106 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கும் வேலையில் மேலும் 54 ஆலயங்களும் கட்டங்கட்டமாக மானியம் விரைவில் வழங்கப்படும் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles