32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும்!

🔥 Views : 9
👁 Reading Now : 49

தற்போது நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அம்னோ உடனடியாக விலக வேண்டுமென மூத்த தலைவர் துங்கு ரசாலி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அம்னோ பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால் பதவி விலகுவது நல்லது என்று அவர் சொன்னார். நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதை அம்னோ ஏற்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles