29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இரண்டு கைகளும் இல்லாத சீன வீரர் சாதனை; பரா ஓலிம்பிக் நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கம்

🔥 Views : 9
👁 Reading Now : 40

இரண்டு கைகளும் இல்லாத சீன வீரர் சாதனை
சீனா நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜெங் தாவோ பரா ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
இவருக்கு இப்போது 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர் தோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் நீச்சலில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது! என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles