29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று மலேசியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

🔥 Views : 6
👁 Reading Now : 70

ஜப்பான் தோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்து போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்தது.
இன்று நடைபெற்ற அதன் இறுதி ஆட்டத்தில் மலேசிய ஆட்டக்காரர் சியா லீக் ஹொவ்
21 -17 ,21 -14 எனும் புள்ளி கணக்கில் உலக முதல் நிலை ஆட்டக்காரரான இந்தோனேசியாவின் டேவா அன்றி முஸ்தியை தோற்கடித்து வாகை சூடினார்.
இதற்கு முன்பு மலேசியாவிற்கு ஒரு தங்கம் இரண்டு வெள்ளி கிடைத்திருந்தது.
இப்போது மலேசியா 2 தங்கம் 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles