25.3 C
Kuala Lumpur
Monday, July 6, 2026

Vetri

அக்டோபர் 3 ஆம் தேதி லாபுவானில் பள்ளிகள் திறப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 52

லாபுவான் தப்போது தேசிய மீட்சி திட்டத்தில் நான்காம் கட்டத்தில் இருப்பதால் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி அங்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி செல்ல அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles