28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

படகுக்கு அடியில் ராட்சத திமிங்கலங்கள் பயணியின் திக், திக்… நிமிடங்கள்

🔥 Views : 10
👁 Reading Now : 35

அர்ஜெண்டினாவில் தெளிவான மற்றும் அமைதியான கடல் பகுதியில் படகு சவாரி செய்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த பயணி தனது பிறந்த நாளுக்காக அந்த படகில் சவாரியை செய்தார். அவர் பயணம் செய்த படகுக்கு கீழே மிகப்பெரிய திமிங்கலங்கள் அமைதியாக வந்து சென்றன. ஆனால், அந்த திக், திக் நிமிடங்களை மிகவும் கவனமாகக் கையாண்டு அந்த பயணி மீண்டு வந்த காட்சி ட்ரோன் கேமிராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles