
பயங்கர போதைப் பொருள் வழக்கு ஒன்றில் ஆஜராக இரு முக்கிய சாட்சிகளை நீதிமன்றத்திற்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இம்மாதம் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் காலை 8 .30 மணிக்கு அலோர்ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெறவுள்ளது. நடராஜன் த/பெ ராஜா மகாமாட் ( 7803 -02 – 5493 ) எண் : 61C கம்போங் ஆயர் மெண்டிடிக் சுங்கைப்பட்டாணி மற்றும் தர்ஷினி த/பெ ஜெயபாலன் ( 9104 – 07 – 5124 ) புளோக் A -415 ,SD தியாரா அபார்ட்மெண்ட் ,ஜாலான் டாமார்,SD 15 / 6 ,பிஜேயு 9 ,பண்டார் ஸ்ரீ டாமான்சாரா ,52200 கோலாலம்பூர் ஈக்ஷஎ என்ற இடத்தில் வசிக்கும் இவர்கள் நீதிமன்றத்திற்கு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் 04 – 42992222 ( இணைப்பு 2122 ) 011 – 26549774 என்ற எண்களில் இன்ஸ்பெக்டர் ஷேட் அகமட் ரிட்சுவான் என்பவருடன் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்துடனோ தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
