34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சிகாமாட் வட்டாரத்தில் உள்ள சமூக நல இல்லங்களுக்கு கெஅடிலான் உதவிகள்

🔥 Views : 7
👁 Reading Now : 50

சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள சமூக நல இல்லங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு சிகாமாட் கெஅடிலான் இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிகாமாட் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் கருணன் கங்காதரன் மற்றும் மகளிர் பிரிவு தலைவி ஷாமாளா வாசுதேவன் ஆகியோர் ஏற்பாட்டில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிகாமாட் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் கோட்டையாக விளங்கி வருகிறது. நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles