நாட்டில் மூன்றாவது தடுப்பூசி போடும் நடவடிக்கை வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். மூன்றாவது தடுப்பூசி எந்த வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்