27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பல்கலைக்கழங்களில் இடம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம்

🔥 Views : 8
👁 Reading Now : 29

பொதுப் பல்கலைக்கழகத்தில் பயில இடம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று கேட்டுக் கொள்ள பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்ட பொதுப் பல்கலைக்கழக 2021/2022 இல் சேர்க்கை முடிவுகளை மறுஆய்வு செய்த 11 நாட்களுக்குப் பிறகு முறையீடு செய்யலாம். உயர் கல்வித் துறையின் பொது உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவின் இயக்குனர், வாஹி நோர்டின் கூறுகையில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப முறை UPUOnline மூலம் மேல் முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles