
நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தப் படவில்லை என்றால் அந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் எச்சரித்தார்.
கடந்த சில தினங்களாக இந்த எண்ணிக்கை 4,000மாக உள்ளது. இந்தியா. பிரிட்டன் பிரேசில், தென்ஆப்பிரிக்கா நாடுகளில் புதிய நோய் திரள்கள் மிகவும் அபாயகரமானது.
ஆகவே நோய்த்தொற்று கட்டுப்படுத்த தவறினால் மலேசியாவிலும் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் என அவர் எச்சரித்தார்.
