29.9 C
Kuala Lumpur
Saturday, July 25, 2026

Vetri

கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விலை மேலும் குறைக்கப்படும்

🔥 Views : 20
👁 Reading Now : 53

கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விலை இம்மாத இறுதியில் மேலும் குறைக்கப்படும். அடுத்த மாதம் 3ஆம் தேதி பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன் பெற்றோர்கள் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது சுயப் பரிசோதனை கருவியின் புதிய விலை விரைவில் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை துணைமையச்சர் டத்தோ ரோசோல் வாகிட் கூறினார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles