28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இன்று முதல் பெரிஹாத்தின் உதவி தொகை வழங்கப்படும்

🔥 Views : 5
👁 Reading Now : 32

இன்று முதல் பெரிஹாத்தின் உதவி தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். 36 லட்சம் மக்களுக்கு பயன் தரும் வகையில் இன்று முதல் இந்த உதவித்தொகை படிப்படியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles