32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

Liger lion Tigers படத்தில் மைக் டைசன்

🔥 Views : 7
👁 Reading Now : 44

உலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவகொண்டா நடிக்கும் லைகர் (Liger, Lion – Tiger) படம் தயாராகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவகொண்டா நடிப்பில் லைகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் படப்பிடிப்பு முடங்கிய நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். இதில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்தப் படத்தில் மைக் டைசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles