31.3 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

தங்கு விடுதி பணியாளர்களுக்கு நோய்த்தொற்று! லங்காவி சுற்றுலா பாதிக்கவில்லை

🔥 Views : 28
👁 Reading Now : 48

பிரபல தங்கும் விடுதி பணியாளர்களுக்கு நோய் தொற்று கண்டிருப்பதால் லங்காவி சுற்றுலாத்துறை பாதிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்காவி வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆகையால் இந்த நோய் தொற்றால் லங்காவி சுற்றுலா துறை பாதிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles