24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பெர்சத்துவுடன் ஒத்துழைப்பா? No Way என்கிறார் அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியாது. Saya minta maaf, no way என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சியை எதிர்த்து அம்னோ போட்டியிடும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles